திணை முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் திணை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் உளுந்து பொடி - ஒரு கப் எள் - சிறிதளவு சீரகம் - சிறிதளவு உப்பு - தேவைக்கு ஏற்ப வனஸ்பதி - 50 கிராம் பெருங்காயப்பொடி - தேவைக்கு ஏற்ப
செய்முறை: ஒரு பாத்திரத்தில் திணைமாவு, அரிசி மாவு, உளுந்து பொடி, எள், சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பின்பு முறுக்கு குழலில் வைத்து முறுக்கு பிழிந்து வானலியில் போட்டு எடுத்தால் திணை முறுக்கு ரெடி.