கருப்பு கவுணியின் பயன்கள்: 1. உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது. 2. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant) நிறைந்துள்ளது. 3. நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது.. 4. தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது. 5. அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது. 6. உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது. உயிர்ச்சத்து (Vitamin) பீ – பயன்கள்: தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.